நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது? உதயநிதி ஸ்டாலின்

பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவர் சாய் அபினவ் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டங்களை இப்போதைய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕