இரவு சாப்பாட்டுக்குப் பின் எவ்வளவு நேரம் நடக்கலாம்?

இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் கழித்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இவ்வாறு நடப்பதன் மூலம் உணவு எளிதில் செரிமானமாவதுடன், வாயு மற்றும் அஜீரணத் தொல்லைகள் நீங்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், சாப்பிட்டவுடன் வேகமாக நடப்பதையோ அல்லது ஓடுவதையோ தவிர்த்து மெதுவாக மட்டுமே நடக்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஜீரண உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் அசௌகரியம் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி

✕
✕