உங்கள் தொகுதி MLA-வின் செயல்பாடு எப்படி?

தேர்தல் நெருங்கிவிட்ட சமயத்தில் மக்களிடம் ஓட்டு கேட்பதற்காக வேட்பாளர்கள் நேரில் வருவார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் MLA-வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது மக்களாகிய உங்களுக்குத்தான் தெரியும். உங்கள் MLA-வின் செயல்பாடு எப்படி இருந்தது என கூற இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க. மாற்றம் ஒன்றே மாறாதது, அது நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். MLA மீதான உங்கள் மதிப்பீடு சமுதாயத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

https://docs.google.com/forms/d/1sMxs0mA3TG5YDiUAjoc8u5DZOn4G7niZ0c0g3QfKr8U/edit

தொடர்புடைய செய்தி