"அதிமுகவினர் விஜயை ஆதரிப்பது எப்படி அறமாகும்?".. டிடிவி கேள்வி

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார். இன்று (மே.17) அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “அதிமுகவை ஊழல் கட்சி என்று சொன்னார்; அதிமுகவின் பெயரைக்கூட சொல்லாமல் இளக்காரமாக பேசினார்; கட்சியில் நமது நண்பர்களுக்கு மன வருத்தங்கள் இருந்தாலும் அவர்கள் விஜயை ஆதரிப்பது எப்படி அறமாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி