மனித இதயம் எவ்வளவு வேகமாக துடிக்க வேண்டும்?

ஒரு ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஓய்வில் இருக்கும்போது நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை வரை துடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது மன அழுத்தத்தின் போதோ இந்தத் துடிப்பு தற்காலிகமாக அதிகரிப்பது இயல்பானதே. நீண்ட காலத்திற்கு இதயத் துடிப்பு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பது இதயக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் கவனம் தேவை.

தொடர்புடைய செய்தி