தினமும் எவ்வளவு தூரம் நடப்பது நல்லது?

ஒரு மனிதன் தினமும் 30-45 நிமிடங்கள் வரை (சுமார் 8,000-10,000 அடிகள்) நடைப்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய தினசரி நடைப்பயிற்சி இதய நோய், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக குறைக்கிறது. தொடக்கத்தில் குறைந்த தூரத்திலிருந்து தொடங்கி படிப்படியாக வேகத்தையும் தூரத்தையும் அதிகரிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் அளிக்கும்.

தொடர்புடைய செய்தி

✕
✕