எவ்வளவு தூரம் தள்ளி அமர்ந்து டிவி பார்க்கலாம்?

தொலைக்காட்சியை மிகவும் அருகிலோ அல்லது அதிக தொலைவிலோ அமர்ந்து பார்ப்பது கண் பார்வையை பாதிக்கும் என்பதால், திரை அளவிற்கேற்ப குறிப்பிட்ட தூரத்திலிருந்து பார்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். 24 இன்ச் டிவிக்கு 3 அடியும், 32 இன்ச் டிவிக்கு 4 முதல் 6.5 அடியும், 40 இன்ச் டிவிக்கு 8 அடியும் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். மேலும், 50 இன்ச் டிவிக்கு 6.25 முதல் 10.5 அடியும், 60 இன்ச் அளவிற்கு 7.5 முதல் 12.5 அடி தூரமும் இடைவெளி விட்டு அமர்வது கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்தி

✕
✕