புகைப்பிடிப்பது எப்படி நுரையீரலை பாதிக்கிறது?

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களில் 85 சதவிகிதத்தினருக்கு புகையிலை பழக்கம் இருப்பதால், இந்நோய் வருவதற்கு புகைபிடித்தல் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சிகரெட் புகையை ஒருவர் உள்ளிழுக்கும் போது அதில் உள்ள பென்சீன், ஃபார்மால்டீஹைடு, அரோமேட்டிக் அமினைன், நைட்ரோஸ் அமினைன் போன்ற ரசாயனங்கள் நுரையீரல் செல்களின் டிஎன்ஏ-வை கடுமையாக பாதிப்பதோடு புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது.

தொடர்புடைய செய்தி