வி.எஸ்.பாபு உயிர் பிரிந்தது எப்படி? - மருத்துவமனை தகவல்

தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, நீண்டகால சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், 2026 நவம்பர் 19ஆம் தேதி அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால், பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பல்துறை நிபுணர்கள் தீவிர முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தொடர்புடைய செய்தி

✕
✕