குரங்கில் இருந்து வந்த மனிதன்.. வாலை இழந்தது எப்படி?

குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடுகளில் ஒன்று மனிதர்களுக்கு வால் இல்லை. சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது வாலை இழந்தோம். அதன் பரிணாம எச்சமாக இன்னும் கோசிக்ஸ் (coccyx) என்று அழைக்கப்படும், நமது முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் ஒரு சிறு முக்கோண வடிவிலான எலும்பினைச் சுமக்கிறோம். நமது மூதாதையர்கள் நிமிர்ந்து நடக்க துவங்கிய அதே சமயத்தில் தங்கள் வாலை இழந்ததாக ஆய்வு கூறுகிறது.

தொடர்புடைய செய்தி