தக்காளி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் வேதனை

தமிழ்நாட்டில் காய்கறிகள் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிலும் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வெங்காயம், பீன்ஸ், முருங்கைக்காய் போன்ற மற்ற காய்கறிகளின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமையலுக்கு மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்று தக்காளி. கனமழை காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனையில் இருப்பதாக கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி