ஹோட்டல் உணவுகளின் விலை குறைய வாய்ப்பு

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்துள்ளது. இனி வணிக சிலிண்டர்கள் தட்டுபாடின்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால், சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உயர்த்தப்பட்ட டீ, வடை, உணவுகளின் விலை இனி வரும் காலங்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி