அசிடிட்டி பிரச்னைக்குத் தேன் கலந்த வெந்நீர் சிறந்த மருத்துவம்

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் பொதுவாக உள்ள அசிடிட்டி (Acidity) பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் எரிச்சலை, வீட்டில் உள்ள சில எளிய உணவுகளைக் கொண்டே உடனடியாகச் சரிசெய்ய முடியும். அரை கப் குளிர்ந்த பால் (லாக்டோஸ் பிரச்னை இருந்தால் தவிர்க்கவும்), வாழைப்பழம், சிறிது சீரகம் கலந்த மோர் மற்றும் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் (நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவும்) ஆகியவை அசிடிட்டியை நொடியில் சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி