BSF வீரர்களுக்கு ரயில்வே ஒதுக்கிய ரயிலின் கொடூர காட்சிகள் (வீடியோ)

திரிபுரா: அமர்நாத் யாத்திரை நிகழ்வின் பாதுகாப்புக்காக திரிபுராவில் இருந்து ஜம்மு காஷ்மீர் செல்லும் BSF வீரர்களுக்கு இந்திய ரயில்வே ஒதுக்கிய ரயிலின் காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. ஜூன் 12-ம் தேதி அவர்களுக்கு பணி தொடங்கவுள்ள நிலையில், 6-ம் தேதி ரயிலை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் 3 நாள் தாமதமாக 9-ம் தேதிதான் ரயில் தரப்பட்டுள்ளதாகவும், அதுவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் ரயில்வேவுக்கு எழுதிய புகார் கடிதத்தில் BSF தெரிவித்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி