ஹாங்காங்-இங்கிலாந்து T-20: சிக்சர் மழை பொழிந்த ஈதன் ப்ரூக்ஸ்

ஹாங்காங்கிற்கு எதிரான 3-வது காலிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியின் ஓப்பனர் ஈதன் ப்ரூக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆரம்பம் முதலே அடித்து ஆடிய ப்ரூக்ஸ், முதல் 9 பந்துகளில் 6 6 1 4 4 6 6 6 4 சிக்ஸர், பவுண்டரி என அடித்து ரன் மழை பொழிந்துள்ளார். மொத்தம் 11 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உட்பட 50* ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இங்கிலாந்து அணி அபார பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய 3-வது அணியாக தேர்வாகியுள்ளது.

நன்றி:FANCODE

தொடர்புடைய செய்தி