வைட்டமின் குறைபாட்டை நீக்கும் தேன் நெல்லி

தேன் நெல்லிக்காய், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு பொருளாகும். இதில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் ஒரு துண்டு சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகள் நீங்கும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியையும், செரிமானத்தையும் மேம்படுத்துவதுடன், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி