'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பாட்ரிக் காலமானார்

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ப்ளூ லைட்ஸ்' போன்ற புகழ்பெற்ற தொடர்கள் மூலம் உலகெங்கும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பாட்ரிக், தனது 35-வது வயதில் அண்மையில் காலமானார். கடந்த 3 ஆண்டுகளாக 'மோட்டார் நியூரான்' எனும் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த அவர், உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி