வார விடுமுறை.. கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னையிலிருந்து பல நகரங்களுக்கு 700 பஸ்கள், கோயம்பேட்டில் இருந்து 110 பஸ்கள், மேலும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு திரும்பும் பயணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி