பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. காரைக்கால் ஆட்சியர் அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதனால் நாளை (மார்ச் 05) காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் ஆட்சியர் இஷிதா ராட்டி அறிவித்துள்ளார். மேலும் தேர்வுகள் நடைபெறும் வகுப்புக்கு மட்டும் நாளை வழக்கம்போல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி