கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் கோட்டாறு பேராலய திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த ஆண்டு நாளை (டிச.03) திருவிழா நடைபெற இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி