சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி