செங்கல்பட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய நிலையில், அதனை ஈடுசெய்வதற்காக நாளை பள்ளிகள் இயங்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி