வரலாறு: நாயக்க மன்னர்கள் வசம் செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டை குறித்து இதுவரை கிடைத்த ஆவணங்களின்படி, கிபி 1190ல் அனந்த கோன் என்பவரால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 1330ல் குறும்ப இடையர் ஆட்சியையும், பின் நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்கு கீழும் செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. செஞ்சியை மையமாக வைத்து ஆட்சி செய்த நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். பெத்த கிருஷ்ணப்ப நாயக்கரின் காலத்தில் செஞ்சிக்கோட்டை 3 குன்றுகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது. 1649 வரை நாயக்கர்கள் கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தது.

தொடர்புடைய செய்தி