காங்கிரசுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வரலாறு

1951-இல் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, 1952 தேர்தலில் திமுக ஆதரவுடன் 4 எம்பி, 19 எம்எல்ஏ இடங்களை வென்றது. பின்னர் ராஜாஜி அரசுக்கு ஆதரவளித்து, 1954-இல் காங்கிரஸுடன் இணைந்தது. காமராஜர் அமைச்சரவையில் அமைச்சரான படையாட்சி, 1962-இல் மீண்டும் கட்சியைத் தொடங்கித் தோற்றதால் மீண்டும் காங்கிரஸுடன் இணைத்தார்.

தொடர்புடைய செய்தி