'மீசைய முறுக்கு 2' டீசர் இன்று மாலை வெளியீடு

ராப் பாடகராக அறிமுகமாகி, இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமான இவர், அதன் இரண்டாம் பாகமான 'மீசைய முறுக்கு 2' படத்தையும் இயக்க உள்ளார். சுந்தர் சி-குஷ்பு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி