வேலூர் கோட்டை கோயிலில் ரீல்ஸ் எடுத்தவர்கள் மீது இந்து முன்னணி புகார்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி எடுத்த 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வழிபாட்டு தலங்களின் கண்ணியத்தை காக்க கோயில் நிர்வாகம் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி