* "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்", உலகின் 2வது மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையமாகும்.
* இந்தியாவில் அதிக நடைமேடைகளைக் (Platform) கொண்ட ரயில் நிலையங்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3-ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 17 நடைமேடைகள் உள்ளன.