2025-ல் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர்கள்

2025-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். தனது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்திற்காக அவர் சுமார் ரூ.275 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.250 கோடியுடனும், அஜித் குமார் ரூ.180 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி