அந்த மனுவில், நம்பர் பிளேட்களை குற்ற செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் கட்டாயம் என மத்திய அரசு 2019-ல் உத்தரவிட்டிருந்தது. இதுவரை எந்த நிறுவனத்தையும் உயர் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களாக அரசு அறிவிக்கவில்லை. மத்திய அரசு உத்தரவிட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தமிழக அரசு இதுவரை எந்த நிறுவனத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்