சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து, அதன் தலைவர் விஜய்க்கு முதல்வருக்கு இணையான உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது கான்வாய் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டிற்கு புறப்படும் முன் கான்வாய் வாகனங்கள் சென்றதால், விஜய் தனியாக காரில் கிளம்பிச் சென்றார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: News18