இந்தியாவில் உயர்ந்த தங்கம் வரி: துபாய்க்குப் படையெடுக்கும் மக்கள்

இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பை கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15% ஆக உயர்த்தியுள்ளது. இதனால் உள்நாட்டில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்ததால், விலை குறைவாகக் கிடைக்கும் துபாய்க்குச் சென்று இந்தியர்கள் அதிகளவில் நகைகளை வாங்கி வருகின்றனர். வரியைக் குறைத்து விலையேற்றத்தைச் சமாளிக்க மக்கள் துபாய் நோக்கிப் படையெடுப்பது தற்போது அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி