ஹாஸ்டல்களுக்கான வணிக வரி உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பு

ஹாஸ்டல்களுக்கு வணிக கட்டடங்களுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை, கோவை மாநகராட்சிகள் பிறப்பித்ததற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 'மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோருக்கான ஹாஸ்டல்கள் வணிகக் கட்டடங்கள் அல்ல' என தெரிவித்த நீதிமன்றம், அவற்றிற்கு குடியிருப்பு கட்டடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி