தமிழ்நாட்டில் நள்ளிரவு கனமழை வெளுத்துக் கட்டும்

தமிழ்நாட்டில் நாளை (டிச.3) நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி