நவ.24-ல் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

தமிழகத்தில் வருகிற 24ஆம் தேதி 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,  மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி

✕
✕