12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று (மே 19) கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கரூர், மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகம்) கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இந்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி