தமிழகத்தில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை.8) கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இதன் காரணமாக இன்று அம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி