மொராக்கோவில் கனமழை: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கசார், எல்-கெபிர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சிடி ஸ்லிமானே மாகாண கிராமங்கள் நீரில் மூழ்கின. எல்-கெபிர் நகரில் மட்டும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டு வறட்சிக்குப் பிறகு பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன.

தொடர்புடைய செய்தி