கர்நாடகவில் கனமழை.. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டமும் ஒரு அடி அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து 8,000 முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், தமிழகத்திற்கு காவிரி நீர் விரைவில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி