தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று (மே.30) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (மே.31) சுமார் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி