கேரளாவில் நீடிக்கும் கனமழை: 27 பேர் பலி - 10 மாவட்டங்களுக்கு விடுமுறை

கேரளாவில் கனமழை நீடிப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் 18,000-க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ அபின் வர்க்கி கார் விபத்தில் காயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி