புயல் காற்றுடன் தமிழகத்தை புரட்டி எடுக்கும் கனமழை (வீடியோ)

தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, கடலூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி