கனமழை எச்சரிக்கை.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?

கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.18) கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நாகை, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி