கனமழை எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி