காலை 8 மணி வரை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வந்து. இதையடுத்து புயல் வலுவிழந்து சென்னை அருகே கடலில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அந்த வகையில், இன்று (டிச.02) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி