தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று (நவ.15) மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ.16) கன முதல் மிக கனமழை பெய்யவுள்ளது. அடுத்த ஒருவாரத்திற்கு இந்த மழையானது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி