கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகள் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இன்று (டிச.3) காலை முதலே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை விடாமல் தொடர்ந்தால் இந்த நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.4) விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி