தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை (நவ.17) ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து இந்த மழையானது அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி