தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் சில நாட்களாக காலை வேளையில் கடும் குளிர், மதிய நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், இன்று (பிப்.21) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி