18 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (டிச.02) மாலை 4 மணி வரை திருவள்ளூர், சென்னை பகுதியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத போல செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி