தமிழகத்தில் இன்று அடித்து வெளுக்க போகும் மழை

தமிழகத்தில் இன்று (ஜூலை 20) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

தொடர்புடைய செய்தி